என் மலர்
X
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 2-ம் கட்ட தேர்தல் இன்று... ... ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 54% வாக்குப்பதிவு
ByMaalaimalar2024-09-25 01:59:17.0
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
X