என் மலர்
X
மக்கள் அதிக அளவில் திரண்டு வரிசையில் நின்று... ... ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 54% வாக்குப்பதிவு
ByMaalaimalar2024-09-25 06:55:34.0
மக்கள் அதிக அளவில் திரண்டு வரிசையில் நின்று வாக்களித்து வருவது சிறந்த அறிகுறியை காட்டுகிறது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது. மற்றும் வளர்ச்சியை நோக்கி ஜம்மு-காஷ்மீர் முன்னோக்கி வருகிறது. இவைகள் பாஜகவுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
Next Story
×
X