என் மலர்
X
ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்ட தேர்தலுக்கான... ... ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50.65 சதவீத வாக்குப்பதிவு
ByMaalaimalar2024-09-18 02:52:29.0
ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்தும் வகையில் அதிக அளவிலான வாக்களார்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தும்படி அழைப்பு விடுக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Next Story
×
X