என் மலர்
புல்வாமா சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக... ... ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50.65 சதவீத வாக்குப்பதிவு
ByMaalaimalar2024-09-18 04:13:50.0
புல்வாமா சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவு பெற்ற தலாத் மஜித் "நான் இன்று என்னுடைய வாக்கை பதிவு செய்துள்ளேன். ஜனநாயக வழியில் அனைத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
எங்களிடம் இருந்து எதெல்லாம் பறிக்கப்பட்டதோ, அதையெல்லாம் ஜனநாயக வழியில் மட்டுமே திரும்ப பெற ஒரே வழி. ஜனநாயக நடைமுறையில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X