என் மலர்
கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில்... ... நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. லைவ் அப்டேட்ஸ்..
ByMaalaimalar2024-12-12 02:29:25.0
கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X