என் மலர்
சினிமா செய்திகள்

சாக்ஷி அகர்வால்
தாவணியில் ரசிகர்களை கவரும் சாக்ஷி அகர்வால்
- தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
- சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷ் அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.
சாக்ஷி அகர்வால்
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் பாவாடை, தாவணியில் இருக்கும் புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில்பகிர்ந்து 'ஒரு ஆடை உங்களது முழு தோற்றத்தையும் எப்படி மாற்றும்' என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
How an outfit can change your entire look? pic.twitter.com/mddrh3u5GL
— Sakshi Agarwal (@ssakshiagarwal) March 18, 2023
Next Story