என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
நன்மைகள் தரும் ராமநாமம்...
Byமாலை மலர்5 Oct 2022 1:39 PM IST
- மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ராம அவதாரம் மிகவும் முக்கியமானது.
- புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் ராமாயணம் படிப்பது விசேஷம்.
வாரந்தோறும் சனிக்கிழமை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ராம அவதாரம் மிகவும் முக்கியமானது. ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்தவர் அவர். புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் ராமாயணம் படிப்பது விசேஷம். இல்லத்து பூஜை அறையில் ராமபிரானின் பட்டாபிஷேக படம் வைத்து, அதன் முன்பாக அமர்ந்து ராமாயணத்தை படிக்க வேண்டும்.
இப்படி ராமாயணம் படிப்பவர்களும், அதை கேட்பவர்களும் ராமபிரானின் அருளைப் பெற்று சிறப்புற வாழ்வர். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தால், நல்லவை அனைத்தும் நடைபெறும்.
Next Story
×