என் மலர்
< Back
பில்லா
இயக்குனர்: விஷ்ணுவர்தன் குலசேகரன்
எடிட்டர்:ஸ்ரீகர் பிரசாத்
ஒளிப்பதிவாளர்:நீரவ் ஷா
இசை:யுவன் ஷங்கர் ராஜா
வெளியீட்டு தேதி:2007-12-14
- 0
- 0
- 1
Points:179
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 222 |
Point | 179 |
கரு
பில்லா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
விமர்சனம்
நடிகர் அஜித்குமார்,நயன்தாரா,நமிதா, பிரபு நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் 'பில்லா' ஆகும்.
இதற்குமுன் பழம்பெரும் இயக்குனர் மறைந்த கே.பாலாஜி இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான 'பில்லா' திரைப்படத்தை யொட்டி சில மாற்றங்களுடன் இந்த படம் எடுக்கப்பட்டது ஆகும்.
இப்படத்தில் நடிகர் அஜித்குமார் இரட்டைவேடத்தில் நடித்து உள்ளார். இதன் முக்கிய காட்சிகள் மலேசியா லேங்காவி தீவு பகுதியிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டன. இப்படம் 2006-ல் வெளியான 'வரலாறு' பட வசூலை முறியடித்தது.ரூ.64 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
வீடியோக்கள்
உங்கள் மதிப்பீடு
இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
×
X