search icon
என் மலர்tooltip icon
    < Back
    Vinnaithaandi Varuvaayaa
    Vinnaithaandi Varuvaayaa

    விண்ணை தாண்டி வருவாயா

    இயக்குனர்: கௌதம் மேனன்
    எடிட்டர்:ஆண்டனி
    ஒளிப்பதிவாளர்:மனோஜ் பரமஹம்சா
    இசை:ஏஆர் ரகுமான்
    வெளியீட்டு தேதி:2023-04-01
    Points:175

    ட்ரெண்ட்

    வாரம்1234567891011
    தரவரிசை39433315585735137241484
    Point15282240152077777
    கரு

    விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    விமர்சனம்

    சிம்பு மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணை தாண்டி வருவாயா. அழகான காதல் கதை கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். எவர்கிரீன் காதல் படமான மாறிய விண்ணை தாண்டி வருவாயா படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

    நீண்ட காலத்திற்கு முன்பே ரிலீஸ் ஆன நிலையில், மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட விண்ணை தாண்டி வருவாயா இப்போதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×