என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவி- முதல்-அமைச்சர் வழங்கினார்
ByMaalaimalar11 Nov 2024 1:27 PM IST (Updated: 11 Nov 2024 1:27 PM IST)
- 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம்.
- 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் இன்று (11-ந்தேதி) மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் இன்று (11-ந்தேதி) மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Next Story
×
X