search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெகா தடுப்பூசி முகாமில் 17.55 லட்சம் பேருக்கு தடுப்பூசி- மு.க.ஸ்டாலின் தகவல்
    X

    மெகா தடுப்பூசி முகாமில் 17.55 லட்சம் பேருக்கு தடுப்பூசி- மு.க.ஸ்டாலின் தகவல்

    • கோவிட் 19 மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 17,55,364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
    • கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    நேற்று நடைபெற்ற கோவிட் 19 மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 17,55,364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×