என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது
By
Suresh K Jangir8 Nov 2022 11:44 AM IST

- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 66 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70-க்கு விற்கிறது.
சென்னை:
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38 ஆயிரத்து 64-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 758 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 66 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70-க்கு விற்கிறது.
Next Story
×
X