என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழப்பு: கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
ByMaalaimalar13 Jun 2024 11:03 AM IST (Updated: 13 Jun 2024 11:23 AM IST)
- விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறிஇருப்பதாவது:-
"குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X