என் மலர்
தமிழ்நாடு
கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- அகவை எழுபதிலும்-இலக்கிய வாழ்வில் பொன் விழா ஆண்டிலும் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
- வளமிக்க இலக்கியங்கள் இன்னும் பல படைத்து, பல்லாண்டு தமிழோடு வாழ்க என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்துவுக்கு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
அகவை எழுபதிலும்-இலக்கிய வாழ்வில் பொன் விழா ஆண்டிலும் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு என் நெஞ்சுக்கினிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
வளமிக்க இலக்கியங்கள் இன்னும் பல படைத்து, பல்லாண்டு தமிழோடு வாழ்க!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story