என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ஜிம்மில் இளம்பெண்ணுடன் உடற்பயிற்சி செய்யும் நாய் ஜிம்மில் இளம்பெண்ணுடன் உடற்பயிற்சி செய்யும் நாய்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/20/1868666-4.webp)
X
ஜிம்மில் இளம்பெண்ணுடன் உடற்பயிற்சி செய்யும் நாய்
By
Suresh K Jangir20 April 2023 11:15 AM IST
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- இளம்பெண் ஒர்க்அவுட் செய்யும் போது அவருடனே நாய் குட்டி ஒன்றும் டிரட் மில்லில் ஓடுகிறது.
- நெட்டிசன்கள் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாய் குட்டிகளை பெண்கள் சிலர் அதிகம் விரும்புகிறார்கள். சில இளம்பெண்கள் நாய் குட்டிகளை தோழி போல பாவித்து அனைத்து இடங்களுக்கும் தன்னுடனே அழைத்து செல்கிறார்கள். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் ஜிம்முக்கு சென்று டிரட் மில்லில் உடற்பயிற்சி செய்கிறார். அவர் ஒர்க்அவுட் செய்யும் போது அவருடனே நாய் குட்டி ஒன்றும் டிரட் மில்லில் ஓடுகிறது.
இந்த வீடியோக்கள் இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் சிலர் உந்துதலான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.
Next Story
×
X