என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்தது
BySuresh K Jangir3 Nov 2022 5:42 AM GMT
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,720-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி ஒரு கிராம் ரூ.64.50-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ.64, 500-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.
சென்னை:
சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ 4,741-க்கும் பவுன் ரூ 37,928-க்கும் விற்பனை ஆனது. இன்று பவுனுக்கு ரூ.208 குறைந்து ரூ.37,720-க்கு விற்கப்படுகிறது. கிராம் ரூ.26 குறைந்து ரூ.4,715-க்கு விற்பனை ஆகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராம் ரூ.64.50-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ.64, 500-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.
Next Story
×