என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![கூடுதல் பெட்டிகளுடன் குருவாயூர் ரெயில் இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு கூடுதல் பெட்டிகளுடன் குருவாயூர் ரெயில் இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/09/03/1943625-traind.webp)
X
கூடுதல் பெட்டிகளுடன் குருவாயூர் ரெயில் இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
By
Maalaimalar3 Sept 2023 2:36 PM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரெயில் மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
- 2-ம் வகுப்பு பெட்டி ஆகியவை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16127-16128) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி, ஒரு பொது 2-ம் வகுப்பு பெட்டி ஆகியவை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X