search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருணாநிதியை போல் இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கருணாநிதியை போல் இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்

    • தமிழ் என்பது 3 எழுத்து.
    • மூன்றெழுத்தை கொண்டுதான் எனது தந்தை எனக்கு சுசீலா என்று பெயர் வைத்து தமிழ் சுசீலாவாக ஆக்கியுள்ளார்.

    முனைவர் பட்டம் பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என்னை தமிழ்ப் பெண்ணாக ஏற்றுக்கொண்டவர் கருணாநிதி. அவருடைய இதயம் யாருக்கும் தெரியாது. அவரைப் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல மனசு உள்ளது.


    தமிழ் என்பது 3 எழுத்து. அந்த மூன்றெழுத்தை கொண்டுதான் எனது தந்தை எனக்கு சுசீலா என்று பெயர் வைத்து தமிழ் சுசீலாவாக ஆக்கியுள்ளார் என்று கூறினார்.

    Next Story
    ×