என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரம்ஜான் பண்டிகை: சென்னை புறநகர் ரெயில் பயணிகள் கவனத்திற்கு...
    X

    ரம்ஜான் பண்டிகை: சென்னை புறநகர் ரெயில் பயணிகள் கவனத்திற்கு...

    • தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி அரசு விடுமுறையாகும்.
    • அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் ரெயில் சேவை இயக்கப்படும்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமையன்று (மார்ச் 31ஆம் தேதி) புறநகர் ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாகும்.

    Next Story
    ×