என் மலர்
ஷாட்ஸ்

விடுதலைப்புலிகள் பதுக்கி வைத்த வெடிகுண்டுகள்? ராமேஸ்வரம் அருகே கடற்கரையில் போலீஸ் தேடுதல் வேட்டை
இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற சமயத்தில் விடுதலைப்புலிகள் தமிழகத்தின் ராமேஸ்வரம் அருகே கடற்கரையில் பதுக்கி வைத்த வெடிகுண்டுகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம் அருகே உள்ள அக்காள்மடம் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story