search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா- 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா- 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 3000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    Next Story
    ×