என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Ameti
நீங்கள் தேடியது "Ameti"
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
லக்னோ:
![](https://img.maalaimalar.com/InlineImage/201905231506312349_1_rahulgandhi._L_styvpf.jpg)
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலை வகித்துவந்த ராகுல் காந்தி, பின்னர் மெல்ல பின்னடைவை சந்திக்க தொடங்கினார்.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 479அதிக வாக்குகளையும் ராகுல் காந்தி ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 772 வாக்குகளையும் பெற்றிருந்தனர், ராகுல் காந்தியைவிட ஸ்மிருதி இரானி சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் எம்.பி.யாக உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டார்.

×
X