என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » cartoonist
நீங்கள் தேடியது "Cartoonist"
- கேரள சாகித்ய அகாடமி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ள இவர், காவல்துறையில் 30 ஆண்டுகள் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
- நையாண்டி மற்றும் கார்ட்டூன் துறையில் முத்திரை பதித்தவர் சுகுமார் என்று பினராயி விஜயன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் நையாண்டி கலைஞராக திகழ்ந்தவர் சுகுமாரன் பொட்டி. இவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1996-ம் ஆண்டு, வாயில் வண்ணத்து கொத்தக்கு பாட்டு என்ற படைப்புக்காக கேரள சாகித்ய அகாடமி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ள இவர், காவல்துறையில் 30 ஆண்டுகள் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக சுகுமார், காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நையாண்டி மற்றும் கார்ட்டூன் துறையில் முத்திரை பதித்தவர் சுகுமார் என்று பினராயி விஜயன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
×

X