என் மலர்
நீங்கள் தேடியது "Celebration by DMK"
- அரியாங்குப்பத்தில் சிவா எம்.எல்.ஏ பிறந்த நாள் விழா நடந்தது.
- நிர்வாகிகள் சேகர் சுரேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி ரபேல் ராஜேந்திரன் வீரா அஞ்சாபுலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பிறந்த நாள் விழா அரியாங்குப்பம் தொகுதி தி.மு.க. சார்பாக அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகில் நடந்தது.
தொகுதி தி.மு.க. செயலாளர் சீதாராமன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் கோபால கிருஷ்ணன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், தொகுதி செயலாளர்கள் தியாகராஜன், ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொறியாளர் அணி அருண்குமார், மாநில அணி நிர்வாகி சிவசங்கர், மாநில பிரதிநிதி தினராசு, மாநில துணை அமைப்பாளர்கள் பொறியாளர் அணி முகுந்தன், இலக்கிய அணி கலிவரதன், மாணவரணி வினோத் குமார், மீனவரணி மதிவாணன், தொகுதி அவைத் தலைவர் சிலம்புச்செல்வன் ராஜேந்திரன் ஜீவானந்தம் லியாகத் அலி முன்னாள் அவைத் தலைவர் தியாகராஜன் தொகுதி இளைஞரணி அமைப்பாளர் அரசு கழக முன்னோடிகள் டெம்போ பெருமாள் லோகநாதன், நாகூர் மீரான், குமார், சின்னையன் ,உதய சங்கர், பன்னீர்செல்வம், ஜபருல்லா கிளை செயலா ளர்கள் அஜிஸ் பாஷா, வைத்தியநாதன் ,கந்தசாமி, பாபு தில்லைப்பன், சேரலா தன், சேதுபதி , பரூக் என்ற ஆறுமுகம் அருணா சக்தி வேல், ஞானவேல் ,சோமு ,சின்னதுரை, சரவணன் முன்னாள் தொகுதி மற்றும் நிர்வாகிகள் சேகர் சுரேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி ரபேல் ராஜேந்திரன் வீரா அஞ்சாபுலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.