search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanliness Safety Week Ceremony"

    • இலவச கண் சிகிச்சை, ரத்த வகை பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனை நட்ந்தது.
    • பெண்கள் உள்ளிட்ட 150 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

    அவினாசி :

    அவினாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தூய்மை பாதுகாப்பு வாரவிழாவின் கீழ் கடந்த 11-ம் தேதி முதல் 17. ந்தேதி வரை சாலை பாதுகாப்புவாரவிழா நடந்தது. இதில்நேற்று இலவச கண் சிகிச்சை, ரத்த வகை பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனை நட்ந்தது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கே.பாஸ்கர் முன்னிலையில் நடந்த முகாமில் வாகன பயிற்சி பள்ளி ஒட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பெண்கள் உள்ளிட்ட 150 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. 

    ×