என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Congress spokesperson
நீங்கள் தேடியது "Congress spokesperson"
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக அறிவழகன் நியமிக்கப்பட்டார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களாக ஏற்கனவே உள்ளவர்களோடு வி.கே.அறிவழகன் நியமிக்கப்படுகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

×
X