என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "COPARAI"

    • கொப்பரை தேங்காய் விலை உயந்துள்ளது
    • விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

     கரூர்:

    கரூர் மாவட்டத்தில் க பரமத்தி, கரூர் ஆகிய வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பு, தேங்காய் ஆகியவற்றை அருகே உள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். அப்படி கொண்டு சென்ற 165 மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.80, ஒரு கிலோ முதல் ரகம் அதிக விலையாக ரூ.82 ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட கிலோவிற்கு ரூ.4 அதிகமாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×