என் மலர்
முகப்பு » Dharmapuri MB seat
நீங்கள் தேடியது "Dharmapuri MB seat"
தர்மபுரி எம்.பி. தொகுதியில் இன்று சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் மனு தாக்கல் செய்தார். 200-வது முறையாக போட்டியிடுகிறார்.
தர்மபுரி:
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் 200-வது முறையாக தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மலர்விழியிடம் அவர் மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து பத்மராஜன் கூறியதாவது:-
நான் ஜனாதிபதி தேர்தல் உள்பட சட்டமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். முக்கிய தலைவர்களையும் எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.
1988 முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். முதல்-அமைச்சர் முதல், உள்ளூர் எம்.எல்.ஏ. வேட்பாளர் வரை அனைவரையும் எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். இன்று 200-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

×
X