என் மலர்
முகப்பு » gender change surgery
நீங்கள் தேடியது "gender change surgery"
பாலினமாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பெண் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் லலிதா சால்வே ஆண் கான்ஸ்டபிளாக பணிபுரிய டிஜிபி அனுமதி வழங்கியுள்ளார். #genderchangesurgery
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீசாக இருப்பவர் லலிதா சால்வே(வயது29). இவர் மும்பை ஜே.ஜே.ஆஸ்பத்திரியில் செய்த பரிசோதனையில் அவரது உடலில் ஆண் தன்மை இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாற முடிவு செய்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை காவல்துறை நிர்வாகம் ஏற்க மறுத்தது. இதையடுத்து அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். இது நிர்வாகம் தொடர்பான பிரச்சினை என்பதால் மகாராஷ்டிர நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்த லலிதா சால்வே, ஆணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும், சிகிச்சைக்குப்பின் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் ஆண் போலீசாக பணியாற்றவும் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். முதல்வர் ஒப்புதல் அளித்ததையடுத்து, லலிதாவுக்கு மாநில உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக விடுப்பில் செல்ல லலிதாவுக்கு அனுமதி அளித்தது.
கடந்த மாதம் 24-ம் தேதி தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் பாலினமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஜத் கபூர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். லலிதா சால்வேக்கு முதல்கட்ட பாலினமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக மருத்துவர் ரஜத் கபூர் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு பிறகு அடுத்த ஆபரேசன் நடைபெறும் என அவர் கூறினார்.
இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் ( வேலையில் சேரும் போது ) சால்வே ஆண் கான்ஸ்டபிளாக பணிபுரியலாம் எனவும், டிஜிபி அளித்த கடிதத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மேலும், அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு அனைத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #genderchangesurgery

மும்பையில் ஆணாக மாற விரும்பிய பெண் போலீஸ் லலிதா சால்வேக்கு இன்று முதல்கட்ட பாலின மாற்று ஆபரேசன் வெற்றிகரமாக நடைபெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். #genderchangesurgery
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீசாக இருப்பவர் லலிதா சால்வே(வயது29). இவர் மும்பை ஜே.ஜே.ஆஸ்பத்திரியில் செய்த பரிசோதனையில் அவரது உடலில் ஆண் தன்மை இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாற முடிவு செய்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை காவல்துறை நிர்வாகம் ஏற்க மறுத்தது. இதையடுத்து அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். இது நிர்வாகம் தொடர்பான பிரச்சினை என்பதால் மகாராஷ்டிர நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்த லலிதா சால்வே, ஆணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும், சிகிச்சைக்குப்பின் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் ஆண் போலீசாக பணியாற்றவும் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். முதல்வர் ஒப்புதல் அளித்ததையடுத்து, லலிதாவுக்கு மாநில உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக விடுப்பில் செல்ல லலிதாவுக்கு அனுமதி அளித்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த லலிதா, பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாரானார். கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு, இன்று பாலின மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஜத் கபூர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.
இந்நிலையில், லலிதா சால்வேக்கு முதல்கட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக மருத்துவர் ரஜத் கபூர் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு பிறகு அடுத்த ஆபரேசன் நடைபெறும் என அவர் கூறினார். #genderchangesurgery

×
X