என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold"

    • தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.39 ஆயிரத்துக்கு 240-க்கு விற்றது.
    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் ரூ.104 குறைந்து ரூ.39 ஆயிரத்து 136-க்கு விற்றது.

    சென்னை:

    தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.39 ஆயிரத்துக்கு 240-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் ரூ.104 குறைந்து ரூ.39 ஆயிரத்து 136-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 892 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்தது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.4,901-க்கும், ஒரு சவரன் ரூ.39,208-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 1 பவுன் தங்கம் ரூ.39,136-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.39,208-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4,892-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூ.4,901-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.67.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.67,700-க்கு விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 அதிகரித்து விற்பனை.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.4,940-க்கும், ஒரு சவரன் ரூ.39,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரூ.38 ஆயிரத்துக்கும் கீழே விற்ற தங்கம் கடந்த 11-ந்தேதி ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.39,208-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.39,520-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4901-க்கு விற்றது. இன்று கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.4940-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.

    • தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,680-க்கு விற்பனையாகிறது.
    • தங்கம் விலை தொடர்ந்து கூடி வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,940 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.4,960 ஆக உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து உள்ளது.

    நேற்று தங்கம் பவுன் ரூ.39,520-க்கு விற்பனை ஆனது. இன்று இது பவுன் ரூ.160 அதிகரித்து ரூ.39,680 ஆக விற்பனை ஆகிறது. ஆனால் வெள்ளி விலை குறைந்து உள்ளது.

    கிராம் ரூ.68.50-ல் இருந்து ரூ.67.50 ஆகவும் கிலோ ரூ.68.500-ல் இருந்து ரூ.67,500 ஆகவும் குறைந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து கூடி வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200 ஆக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39 ஆயிரத்து 600-க்கும் விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 950 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.20-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை கிராம் ரூ 67.20-ல் இருந்து ரூ.67 ஆகவும் கிலோ ரூ. 67,200-ல் இருந்து ரூ. 67 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. நேற்று கிராம் ரூ 4,950-க்கும் பவுன் ரூ 39,600-க்கும் விற்பனை ஆனது. இன்று இது கிராம் ரூ. 4,951 ஆகவும், பவுன் ரூ. 39,608 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராம் ஒரு ரூபாயும், பவுன் 8 ரூபாயும் அதிகரித்து உள்ளது.

    ஆனால் வெள்ளி விலை குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 67.20-ல் இருந்து ரூ.67 ஆகவும் கிலோ ரூ. 67,200-ல் இருந்து ரூ. 67 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது. கிராம் 20 காசுகளும் கிலோ ரூ.200-ம் குறைந்து இருக்கிறது.

    • தங்கம் விலைஇன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240-க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி 1 பவுன் தங்கம் ரூ.39,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.39,360-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4920-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4905-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.66.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.67-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.67,000-க்கு விற்கப்படுகிறது.

    • தங்கம் விலையில் தொடர்ந்து 4-வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39 ஆயிரத்து 80-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 885 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ ரூ.67 ஆயிரமாகவும், ஒரு கிராம் ரூ.67 ஆகவும் உள்ளது.

    தங்கம் விலையில் தொடர்ந்து 4-வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது. 4 நாட்களில் பவுனுக்கு ரூ.528 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ‘கோல்டு’.
    • இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    கோல்டு

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கும் படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.


    கோல்டு

    இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.


    கோல்டு போஸ்டர்

    அதன்படி, 'கோல்டு' திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.4931-க்கும், ஒரு சவரன் ரூ.39,448-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 16-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.39,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் நேற்று 1 பவுன் ரூ.39,168-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் பவுனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. இன்று 1 பவுன் தங்கம் ரூ.39,448-க்கு விற்கப்படுகிறது. தங்கம் 1 கிராம் நேற்று ரூ.4896-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரு.4931-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூ.68.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.68,200-க்கு விற்பனையாகிறது.

    • வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.39 ஆயிரத்து 400-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 925 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்தது.
    • ஒரே நாளில் கிராமுக்கு ரூ.4-ம், சவரனுக்கு ரூ.32-ம் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ 4,925-க்கு விற்பனை ஆனது. இன்று ரூ.4,921-க்கு விற்பனை ஆகிறது. நேற்று பவுன் ரூ.39,400-க்கு விற்பனை ஆன தங்கம் இன்று ரூ.39,368 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.4-ம், பவுனுக்கு ரூ.32-ம் குறைந்துள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிராம் ரூ.67.50-க்கும் கிலோ ரூ. 67,500-க்கும் விற்பனை ஆகிறது.

    ×