search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadhal Enbadhu Podhu Udamai"

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா.
    • தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

    2016-ம் ஆண்டு வெளியான லென்ஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். அதன்பின்னர் தி மஸ்கிட்டோ பிலாசபி என்ற படத்தை இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான தலைக்கூத்தல் படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதில் சமுத்திரகனி, கதிர், வசுந்தரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தற்போது காதல் என்பது பொதுவுடமை என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் ஜெய் பீம் படத்தில் நடித்து பிரபலமடைந்த லிஜோமோல் நடிக்கிறார். மேலும் ரோகிணி, வினித், அனுஷா மற்றும் தீபா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகை ஜோதிகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல, அது இரண்டு இதயம் சார்ந்தது. காதலையும் அன்பையும் மட்டுமே மதித்து காதலர் தினத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டு காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • லிஜோமோல் ஜோஸ் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்தில் லிஜொமோல் ஓரின சேர்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளுள் லிஜோமோல் ஜோஸ் முக்கியமானவர். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் பாராட்டைப் பெற்றார். இந்நிலையில் இவர் அடுத்ததாக தமிழில் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    இந்த படத்தில்  லிஜொமோல் ஓரின சேர்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் அனுஷா, ரோகினி, வினீத், தீபா, கலேஷ் ராமனாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். தான் காதலிக்கும் அனுஷாவை லிஜோமோல் அவரது பெற்றோருக்கு அறிமுக படுத்துகிறாள். இதனை ஏற்க மறுக்கின்றனர் மேலும் லிஜோமோலை இந்த காதல் சரியானது அல்ல என சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் இசையை கண்ணன் நாராயணன் மேற்கொண்டுள்ளார், ஒளிப்பதிவு ஸ்ரீ சரவணன் செய்துள்ளார். இப்படம் 2023 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற 54 வது இந்தியன் பானரோமா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் லிஜோமோல் நடித்துள்ளார்.
    • படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையெ நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளுள் லிஜோமோல் ஜோஸ் முக்கியமானவர். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் பாராட்டைப் பெற்றார். இந்நிலையில் இவர் அடுத்ததாக தமிழில் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையெ நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தில் லிஜோமோல் ஓரின சேர்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் அனுஷா, ரோகினி, வினீத், தீபா, கலேஷ் ராமனாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். தான் காதலிக்கும் அனுஷாவை லிஜோமோல் அவரது பெற்றோருக்கு அறிமுக படுத்துகிறாள். இதனை ஏற்க மறுக்கின்றனர் மேலும் லிஜோமோலை இந்த காதல் சரியானது அல்ல என சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான தீயாய் பாடலில் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

    படத்தின் இசையை கண்ணன் நாராயணன் மேற்கொண்டுள்ளார், ஒளிப்பதிவு ஸ்ரீ சரவணன் செய்துள்ளார். இப்படம் 2023 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற 54 வது இந்தியன் பானரோமா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அடுத்ததாக தமிழில் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் லிஜோமோல் நடித்துள்ளார்.
    • படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையெ நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளுள் லிஜோமோல் ஜோஸ் முக்கியமானவர். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் பாராட்டைப் பெற்றார். இந்நிலையில் இவர் அடுத்ததாக தமிழில் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையெ நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தில் லிஜோமோல் ஓரின சேர்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் அனுஷா, ரோகினி, வினீத், தீபா, கலேஷ் ராமனாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். தான் காதலிக்கும் அனுஷாவை லிஜோமோல் அவரது பெற்றோருக்கு அறிமுக படுத்துகிறாள். இதனை ஏற்க மறுக்கின்றனர் மேலும் லிஜோமோலை இந்த காதல் சரியானது அல்ல என சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான தீயாய் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்பாடலை ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை உமா தேவி வரிகளில் உதரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளார்.

    ×