என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » passanger train
நீங்கள் தேடியது "passanger train'"
- தண்டவாள பராமரிப்புப் பணி எனக் கூறி ரத்து செய்யப்பட்டது.
- ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த ஒரு மாதத்துக்கு ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது.
திருப்பூர்:
கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, கடந்த அக்டோபரில் 17 நாட்கள் ரத்து செய்யப்பட்டது. கடைசியாக அக்டோபர் 30ந் தேதி இயக்கப்பட்டது. அதன்பிறகு தண்டவாள பராமரிப்புப் பணி எனக் கூறி ரத்து செய்யப்பட்டது.5 மாதங்களாக இந்த ெரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த ஒரு மாதத்துக்கு ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது.
தண்டவாள பராமரிப்பு, மேம்பாட்டு பணி முக்கியமானது என்றாலும் தொடர்ந்து ெரயில் இயங்காததால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என 4 மாவட்ட பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
குறைந்தபட்ச நாட்களிலாவது ெரயிலை இயக்க வேண்டும். பணி நடக்கும் இடங்களை தவிர்த்து பிற பகுதிகளுக்கு ெ ரயிலை இயக்கலாமே என்று பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
×

X