என் மலர்
முகப்பு » Pittu Festival
நீங்கள் தேடியது "Pittu Festival"
- .70ம் ஆண்டு பிட்டுத்திருவிழா 5-ந் தேதி மாலை நடக்கிறது.
- இரவு 7 மணிக்கு,சுவாமி பிட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சியும் நடைபெறுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வாணிய செட்டியார் சமுதாய பிட்டுத்திருவிழா கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஆவணி மாதம், பிட்டுத்திருவிழா நடத்தப்படுகிறது.70ம் ஆண்டு பிட்டுத்திருவிழா 5-ந் தேதி மாலை நடக்கிறது.
அன்று மாலை 6 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகளும், இரவு 7 மணிக்கு, சுவாமி பிட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சியும் நடைபெறுகிறது. வந்தியம்மை சார்பில் பிட்டுக்காக, சிவபெருமான் மனித உருவில் வந்து மண் சுமந்த காட்சி, பாண்டியன் பிரம்பால் அடிப்பது போன்ற காட்சிகள் நிகழ்த்தப்படுகிறது. மகா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
×
X