search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priya warrier"

    • பிரியா வாரியர் கண்களை சிமிட்டி வெளியிட்ட புகைப்படங்கள் இந்திய திரை உலகத்தையே இவரை திரும்பிப் பார்க்க வைத்தது.
    • இதையடுத்து பிரியா வாரியருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது.

    'அடர் லவ்' என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படம் வெளி வருவதற்கு முன்பே பிரியா வாரியர் தனது கண்களை சிமிட்டி வெளியிட்ட புகைப்படங்கள் மலையாள சினிமா மட்டும் இன்றி இந்திய திரை உலகத்தையே இவரை திரும்பிப் பார்க்க வைத்தது. இதையடுத்து அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது. முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவி பெயரில் தயாரான இந்தி படத்தில் பிரியா வாரியர் நடித்து வந்தார்.

    அந்தப் படத்தின் மீது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் படம் வெளியில் வராமல் முடங்கியது. இந்நிலையில் பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்பட ங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

    • 2019 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.
    • இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.

    2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

    பிரியா வாரியர்

    பிரியா வாரியர்

    ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார். பிரியா வாரியர் தொடர்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

    பிரியா வாரியர்

    பிரியா வாரியர்

    சமீபத்தில் இவர் சுற்றுலாவுக்காக பாங்காக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கவர்ச்சி உடையில் படகு சவாரி செய்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் கடற்கரையில் கவர்ச்சி காட்டும் புதிய வீடியோவை பிரியா வாரியர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    • 2019 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.
    • இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.

    2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்த நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

    பிரியா வாரியர்

    பிரியா வாரியர்

    ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார். பிரியா வாரியார் தொடர்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

    பிரியா வாரியர்

    பிரியா வாரியர்

    இந்நிலையில் இவர் சுற்றுலாவுக்காக பாங்காக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கவர்ச்சி உடையில் படகு சவாரி செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    • 2019 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.
    • இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.

    2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்த நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

    பிரியா வாரியர்

    பிரியா வாரியர்

    ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார்.

    பிரியா வாரியர்

    பிரியா வாரியர்

    பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சுற்றுலாவுக்காக பாங்காக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    • 2019 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.
    • இவர் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.

    2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்த நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

    பிரியா வாரியர்

    பிரியா வாரியர்

    ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார்.

    பிரியா வாரியர்

    பிரியா வாரியர்

    பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தனது புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பிரியா வாரியார் படுக்கை அறையில் சிவப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்திற்கு சமூக வலைத்தளத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது. 

    ×