என் மலர்
நீங்கள் தேடியது "PS1"
- தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.
- சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் தேர்வாகி உள்ளது.
புதுடெல்லி:
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.
இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.
சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் தேர்வாகி உள்ளது.
சிறந்த பின்னணி இசைக்கு விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 விருதுகளை அள்ளியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.