என் மலர்
முகப்பு » Royals wedding car
நீங்கள் தேடியது "Royals wedding car"
ராஜவம்சத்து திருமணம் போல் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மணமக்கள் அலங்கார ரதம் போன்ற ரோல்ஸ் ராய்ஸ் காரில் திருமண ஊர்வலம் செல்லும் வாய்ப்பை ஒருவர் ஏற்படுத்தியுள்ளார்.
லக்னோ:
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் நகரை சேர்ந்த திருமண ஏற்பாட்டாளர் ஹமித் கான். பிரிட்டன் அரசு குடும்பத்து திருமண ஊர்வலம் போன்ற சொகுசையும், பெருமையையும் இங்குள்ளவர்களும் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார்.
மேலும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து அரச குடும்பத்தினர் செல்லும் அலங்கார ரதம் போல் ‘ராயல்ஸ் வெட்டிங் கார்’ என பெயரிட்டுள்ள இந்த காரை அழகிய வேலைப்பாட்டுடன் வடிவமைத்துள்ளார்.
குறிப்பாக, நடுத்தர மணமக்களின் திருமண ஊர்வலத்துக்காக இந்த காரை வடிவமைத்துள்ள ஹமித் கான், இதற்கான வாடகையை இன்னும் நிர்ணயம் செய்யவில்லை என கூறுகிறார். #RoyalsWeddingCar #RollsRoyce

×
X