என் மலர்
நீங்கள் தேடியது "SIIMA Awards 2024"
- 2024 ஆம் ஆண்டு தென்னிந்திய SIIMA விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
- தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு தென்னிந்திய SIIMA விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதி துபாயில் நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
தமிழில் விருது வென்ற நபர்களின் பட்டியல்
சிறந்த படம் - நெலசன் திலிப்குமார் {ஜெயிலர்}
சிறந்த நடிகர் - சீயான் விக்ரம் [ பொன்னியின் செல்வன் 2]
சிறந்த நடிகை - நயன்தாரா { அன்னப்பூரணி}
சிறந்த நடிகர் க்ரிட்டிக் சாய்ஸ் - சிவகார்த்திகேயன் {மாவீரன்}
சிறந்த நடிகை கிரிட்டிக் சாய்ஸ் - ஐஷ்வர்யா ராய் [ பொன்னியின் செல்வன் 2]
சிறந்த வில்லன் நடிகர் - அர்ஜுன் {லியோ}
சிறந்த இயக்குனர் க்ரிட்டிக் சாய்ஸ் - அருண் குமார் {சித்தா}
சிறந்த பாடலாசிரியர் - விக்னேஷ் சிவன் {ரத்தமாரே}
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் - கவின், தாதா
இந்த ஆண்டின் அசாதாரண நடிகர் - எஸ்.ஜே. சூர்யா
சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு
சிறந்த துணை நடிகை - சரிதா ஈஸ்வரி, மாவீரன்
சிறந்த அறிமுகம் - ஹிருது ஹாரூன்
சிறந்த துணை நடிகர் - வசந்த் ரவி, ஜெயிலர்
சிறந்த அறிமுக இயக்குனர் - விக்னேஷ் ராஜா, போர் தோழில்
சிறந்த அறிமுக நடிகை - ப்ரீத்தி அஞ்சு அஸ்ரானி, அயோதி
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - ஷான் ரோல்டன், நான் காலி - குட் நைட்
இந்த ஆண்டின் வளர்ந்து வரும் தயாரிப்பாளர் - திட்டக்குடி கண்ணன் ரவி, ராவண கோட்டம்
சிறந்த ஒளிப்பதிவாளர் - தேனீஸ்வர், மாமன்னன்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.