என் மலர்
நீங்கள் தேடியது "திருச்சிற்றம்பலம்"
- இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
- 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

திருசிற்றம்பலம்
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், திருசிற்றம்பலம் படத்தின் "லைஃப் ஆப் பழம்" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்த பாடல் தற்போடு சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
"திருசிற்றம்பலம்" திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#LifeofPazham Lyric video is out now @anirudhofficial #DnA @Lyricist_Vivek #ThiruchitrambalamFromAug18
— Dhanush (@dhanushkraja) August 16, 2022
▶️ https://t.co/nPNYCkLy3m
- இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
- 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திருச்சிற்றம்பலம்
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது பாடலான 'தேன்மொழி' என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Thiruchitrambalam 4th single #Thenmozhi from Today 🤩@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/qEpqEAGXuX
— Sun Pictures (@sunpictures) July 30, 2022
- மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம்.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தது.

திருச்சிற்றம்பலம்
7 வருடங்களுக்குப் பிறகு தனுஷ்-அனிருத் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்திருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் முதல்பாடலான "தாய் கிழவி" என்ற பாடல் இன்று (24.06.2022) மாலை 6 மணிக்கு வெளியாகும் என வீடியோ பதிவின் மூலம் தனுஷ் சில தினங்களுக்கு முன்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

திருச்சிற்றம்பலம்
இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் தனுஷ் குரலில் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான "தாய் கிழவி" பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிராமத்து பாணியில் உருவாகி இருக்கும் இப்பாடல் தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம்.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தது.

தனுஷ் - அனிருத்
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் முதல்பாடலான "தாய் கிழவி" என்ற பாடல் வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என ஒரு வீடியோ பதிவின் மூலம் தனுஷ் அறிவித்துள்ளார். அதில், திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் ஜூன் 24 முதல். 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டிஎன்எ(தனுஷ் அண்ட் அனிருத்). ஆம், இது ஸ்பெஷல் என்று பதிவிட்டுள்ளார். தனுஷ்-அனிருத் 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் பாடல்கள் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகி உள்ளது.
இந்த பாடலில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி என்ற முதல் வரி, நாட்டாமை படத்தில் நடிகர் பொன்னம்பலம் மனோரமாவை பார்த்து தாய்க்கிழவி என்று ஆக்ரோஷமாகப் பேசும் வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Thiruchitrambalam First single from June 24 .. A #DNA single after 7 years !! Yes , It is special. pic.twitter.com/c2al2oTFg5
— Dhanush (@dhanushkraja) June 22, 2022
- மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
- இப்படத்தின் தனுஷ் கதாபாத்திர வீடியோ வைரலாகி வருகிறது.
யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீண்ட இடைவேளைக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, அனுஷாவாக ராஷி கண்ணாவும், ரஞ்சனியாக பிரியா பவானி சங்கரும், ஷோபனாவாக நித்யா மேனனும், நீலகண்டனாக பிரகாஷ் ராஜும் போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

திருச்சிற்றம்பலம்
தற்போது தனுஷ் நடித்துள்ள கதாப்பாத்திர அறிமுகம் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை தனுஷ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Thiruchitrambalam ♥️♥️♥️ pic.twitter.com/KEwSXIG8nr
— Dhanush (@dhanushkraja) June 11, 2022
- மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சிற்றம்பலம்
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
#Thiruchitrambalam 🙏 Character Introductions From Tomorrow@dhanushkraja @anirudhofficial @MithranRJawahar @prakashraaj #Bharathiraja @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @omdop @editor_prasanna @jacki_art @theSreyas @kavya_sriram @kabilanchelliah pic.twitter.com/WtPapUBPYq
— Sun Pictures (@sunpictures) June 7, 2022