என் மலர்
நீங்கள் தேடியது "ராய் லட்சுமி"
- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி.
- 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தாம் தூம் சூப்பர் ஹிட்டானது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம் ரவியின் பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தாம் தூம் சூப்பர் ஹிட்டானது.
இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும், ராய் லட்சுமி, ஜெயராம், ஶ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் கலந்த இந்த படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பரவி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கி இருந்தார்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் தூம் திரைப்படம் திரையில் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்கில் ஜனவரி 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஜெயம் ரவி தற்பொழுது காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 -வது திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ராய் லட்சுமி.
- ராய் லட்சுமி தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

ராய் லட்சுமி
அதன்பிறகு 'கற்க கசடற', 'குண்டக்க மண்டக்க', 'தர்மபுரி', 'வெள்ளித்திரை', 'மங்காத்த', 'காஞ்சனா', 'அரண்மனை' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

ராய் லட்சுமி
அதன்பின்னர் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவிய ராய் லட்சுமி, முதன்முதலில் நடித்த 'ஜூலி-2' திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான சிண்ட்ரெல்லா திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது.

ராய் லட்சுமி
அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளின் மூலம் தனது கவர்ச்சி புகைப்படங்களை ராய் லட்சுமி வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது பிகினி உடையில் பீச்சில் ஊஞ்சலில் படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ராய் லட்சுமி.
- ராய் லட்சுமி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
அதன்பிறகு 'கற்க கசடற', 'குண்டக்க மண்டக்க', 'தர்மபுரி', 'வெள்ளித்திரை', 'மங்காத்த', 'காஞ்சனா', 'அரண்மனை' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.
படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த 'ஜூலி-2' திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை ராய் லட்சுமி வெளியிட்டு வருகிறார்.

ராய் லட்சுமி
தற்போது கையில் சிகரெட்டுடன் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நம்ம மாஸ் ஸ்டையில் செய்யும் போது அதை ஏன் வேறு வழியில் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ராய் லட்சுமி.
- ராய் லட்சுமி தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

ராய் லட்சுமி
அதன்பிறகு 'கற்க கசடற', 'குண்டக்க மண்டக்க', 'தர்மபுரி', 'வெள்ளித்திரை', 'மங்காத்த', 'காஞ்சனா', 'அரண்மனை' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

ராய் லட்சுமி
படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த 'ஜூலி-2' திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி.

ராய் லட்சுமி
தற்போது புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது, எனது அடுத்த தெலுங்கு திரைப்படத்தின் டிஸ்கோ டிஸ்கோ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது என்று பகிர்ந்துள்ளார். முகத்தை மறைத்து கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Disco disco song from my next telugu movie coming soon . #staytuned ❤️💃🏻 pic.twitter.com/NQLEcU185q
— RAAI LAXMI (@iamlakshmirai) July 10, 2022