என் மலர்
நீங்கள் தேடியது "பகுதி கழக தேர்தல்"
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் மேற்ப்பார்வையாளர் கே.எஸ். ரவிச்சந்திரனிடம் வருகிற 21.7.2022 (வியாழக்கிழமை) காலை 10மணி முதல் மாலை5மணி வரை தாக்கல் செய்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திராவிட முன்னேற்றக்கழகத்தின் 15-வது பொது தேர்தல் திருப்பூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட , தெற்கு வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட பகுதி கழக தேர்தலில் போட்டியிடுபவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் மேற்ப்பார்வையாளர் கே.எஸ். ரவிச்சந்திரனிடம் வருகிற 21.7.2022 (வியாழக்கிழமை) காலை 10மணி முதல் மாலை5மணி வரை தாக்கல் செய்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.