என் மலர்
நீங்கள் தேடியது "எண்ணித் துணிக"
- இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'.
- 'எண்ணித் துணிக' திரைப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
எண்ணித் துணிக
இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தின் "ஏனடி பெண்ணே" பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'.
- 'எண்ணித் துணிக' திரைப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'பகவதி' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.
எண்ணித் துணிக
தற்போது இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் "என்னடியே" வீடியோ பாடல் நாளை காலை 11.03 -க்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Get ready to enjoy the video of the most romantic number #yennadiye from the movie #YenniThuniga
— KrikesCineCreations (@Krikescc) July 29, 2022
In cinemas from Aug4th#YennithunigafromAug4th@Actor_Jai @AthulyaOfficial @ianjalinair @sureshs1202 @DirVetrisk @SamCSmusic @RainofarrowsENT @dopjbdinesh @EditorSabu pic.twitter.com/72gRjFucs0
- இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'.
- 'எண்ணித் துணிக' திரைப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'பகவதி' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.
தற்போது இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். எஸ். தினேஷ் குமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
எண்ணித் துணிக
இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'எண்ணித் துணிக' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'.
- 'எண்ணித் துணிக' திரைப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'பகவதி' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.
தற்போது இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். எஸ். தினேஷ் குமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
எண்ணித் துணிக போஸ்டர்
இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'எண்ணித் துணிக' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் 23-07-2022 அன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
The grand audio and trailer launch of @Actor_Jai's #Yennithuniga to happen on
— sk vettriselvan ( s k v ) (@DirVetrisk) July 21, 2022
Tamil Nadu theatrical release by MSM Movie Traders@AthulyaOfficial @ianjalinair @Krikescc @sureshs1202 @DirVetrisk @SamCSmusic @RainofarrowsENT @jbdinesh @sabu @NjSatz pic.twitter.com/OORKQoRtnB