என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 256886
நீங்கள் தேடியது "இந்து முன்னணி மாநில தலைவர்"
- திருப்பூர் மாநகராட்சி முன்பு போலீஸ் தடையை மீறி இந்து முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசையும் போலீசாரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திருப்பூர்:
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழக முழுவதும் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி முன்பு போலீஸ் தடையை மீறி இந்து முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசையும் போலீசாரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
×

X