search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. ஆலோசனை கூட்டம்"

    • தி.மு.க. ஆலோசனை கூட்டம் ஆலாபுரம் ஊராட்சியில் நடைபெற்றது.
    • மேற்கு ஒன்றிய செயளாலர் சரவணன் தலைமை தாங்கினார்.

    கடத்தூர்,

    பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கிளை கழக தி.மு.க. ஆலோசனை கூட்டம் ஆலாபுரம் ஊராட்சியில் நடைபெற்றது.

    மருக்காளம்பட்டி, நடூர், ஜீவாநகர், அம்மாபாளையம் கிளை கழகங்களின் நிர்வாகிகள் கலந்து ெகாண்ட ஆலோசனை கூட்டத்துக்கு மேற்கு ஒன்றிய செயளாலர் சரவணன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மெடிக்கல் சத்தியமூர்த்தி, வேலு ஆசிரியர், பொ.மல்லாபுரம் நகர செயளாலர் கவுதமன், சத்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கட்சி வெற்றி பெற பாடுபடுவது குறித்து உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×