search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையில் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது"

    • வீணாக செல்லும் தண்ணீர்
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் அருகே கிளை நூலகம் அமைந்துள்ள சாலையில் குடிநீர் குழாய் பல இடங்களில் உடைந்து, தண்ணீர் வினியோகம் செய்யும் போது வீணாக வெளியேறி சாலையில் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன் சாலையும் பாழாகிறது.

    இதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×