search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 33 ஆண்டுகளுக்கும் மேலாகிறது"

    • கம்பிகள் வெளியே தெரிவதால் அச்சம்
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கூத்தம் பாக்கம் கிராமத்தில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 33 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

    அந்தத் தொகுப்பு வீடுகளின் மேற்கூரை சேதம் அடைந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது.

    மழைக்காலத் தில் தொகுப்பு வீடுகளில் வசிக்க அச்சமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அங்குள்ள மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    ×