என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணைகளின் நீர் மட்டம்"

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 132.55 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 132.55 அடியாக உள்ளது. 440 கன அடி நீர் வருகிறது.

    1711 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக உள்ளது. அணைக்கு 1390 கன அடி நீர் வருகிறது. 1325 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி.

    15 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124.47 அடி. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    ×