என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாக்காளர்கள் பட்டியல்"
- திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.
- 18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் விடுபடாமல், வாக்காளராக பதிவு செய்யவேண்டும்.
திருப்பூர்
வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் பணிகள் கடந்த 9ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இளம் வாக்காளர்களை அதிக எண்ணிக்கையில் பட்டியலில் சேர்க்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.
18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் விடுபடாமல், வாக்காளராக பதிவு செய்யவேண்டும்.வரும் 2023 ஏப்ரல் ,ஜூலை, அக்டோபர் 1-ந் தேதிகளில் 18 வயது பூர்த்தி அடையும் மாணவர்களையும் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கச் செய்ய வேண்டும்.இப்பணிக்கு கல்லூரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கூட்டத்தில் கலெக்டர் வினீத் அறிவுறுத்தினார்.