என் மலர்
நீங்கள் தேடியது "குறை தீர்ப்பு முகாம்"
- தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
- குறைகளை கேட்டறிந்து 30 மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அரூர்,
வாரத்திற்கு ஒரு முறை புதன்கிழமைகளில் பொதுமக்களின் குறைதீர் முகாம் நடத்த தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்டத்தில் உள்ள பத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் குறைகளை கேட்டறிந்து 30 மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் குறைதீர் நாள் முகாமில் காவல் ஆய்வாளர்கள் பாஸ்கர பாபு, தனி பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களின் குறைதீர் முகாம் நடத்த தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
- குறைகளை கேட்டறிந்து 45 மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.
அரூர்,
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் வாரத்திற்கு ஒருமுறை பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் வகையில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும்.
அச்சமயம் காவல் கண்காணிப்பாளர்கள் பொது மக்களின் குறைகளை நேரடியாக கேட்பதுடன் அவர்களின் மனுக்களையும் பெற்றுக் கொள்வார்கள் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க வாரத்திற்கு ஒரு முறை புதன்கிழமைகளில் பொதுமக்களின் குறைதீர் முகாம் நடத்த தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில் உள்ள பத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்கா ணிப்பாளர் புகழேந்தி கணேஷ் குறைகளை கேட்டறிந்து 45 மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் குறைதீர் நாள் முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர பாபு, சிவக்குமார், மஞ்சுளா, வசந்தா, லதா, நாகலட்சுமி, சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.