என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வரலாற்றுத் தடயம்"
- முதலாம் ராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய வேதக் கல்லுாரி இயங்கியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
- இச்சிலை முதலாம் ராஜேந்திரன் காலத்தில் கி,பி.1011 -ம் நுாற்றாண்டை சேர்ந்தது ஆகும் .
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே எண்ணாயிரம் கிராமம் வரலாற்று சிறப்பிற்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும் . இக்கிராமத்தில் சோழர் காலத்திய அழகிய நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு முதலாம் ராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய வேதக் கல்லுாரி இயங்கியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இக்கிராமத்தில் தட்சிணாமூர்த்தி குளம் அமைந்துள்ள பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் ஆய்வு மேற்கொண்ட போது விளை நிலங்களுக்கு நடுவே மரங்கள் ,புதர்கள் மண்டியிருக்கும் திட்டு போன்ற பகுதியில் அழகிய தட்சிணாமூர்த்தி சிலை இருப்பதை கண்டறிந்தார் இது பற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் நிருபரிடம் கூறியதாவது:- 10-ம் நூற்றாண்டு எண்ணாயிரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து தட்சிணாமூர்த்தி சிலையை கண்டறிந்தேன். இந்த சிலை இருந்த பகுதியில்