என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 310425
நீங்கள் தேடியது "என்3என்2 வைரஸ்"
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
- புதிய வகை வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
- விரைவில் மருந்து பற்றி முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக எச்.3 என்.2 என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவியபடி உள்ளது.
காய்ச்சல், இருமலை உருவாக்கும் இந்த வைரஸ் சுமார் ஒரு மாதம் மக்களை படாதபாடுபடுத்தி விடுகிறது. இந்த புதிய வகை வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
விரைவில் இந்த மருந்து பற்றி முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
×

X